கிரிகோர் சூரியத் தொலைநோக்கி
கிரிகோர் என்பது ஒரு சூரிய தொலைநோக்கி ஆகும். இது 1.5 மீ முதன்மைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப்பில் உள்ள தைதே ஆய்வகத்தில் 2,390 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது பழைய கிரிகோரி கிளவுதே தொலைநோக்கியை மாற்றுகிறது. 2012, மே 21, அன்று திறக்கப்பட்டது [1][2] 2009, மார்ச்சு 12 அன்று முதல் ஒளி, 1 மீட்டர் ஓர்வுக் கண்ணாடியைப் பயன்படுத்தியது.[3][4]
பெருங்கரடி வான்காண்கம், மெக்மத்-பியர்சு சூரியத் தொலைநோக்கிக்குப் பிறகு, கிரிகோர் உலகின் மூன்றாவது பெரிய சூரிய தொலைநோக்கி ஆகும். இது சூரிய ஒளிக்கோளம், வண்ணக்கோளம் ஆகியவற்றில் புலப்படும் அகச்சிவப்பு அலைநீளங்களில் நோக்கீடுகள் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிரிகோரின் 256- செயல்படுத்தியில் வடிவம்குலைவுறும் கண்ணாடிகளும்ம் 156-துணைப்பொருள்வில்லை உள்ள சேக்-கார்ட்மன் அலைமுகப்பு உணரி கொண்ட உயர்-வரிசை தகவமைப்பு ஒளியியல் (AO) அமைப்பைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் பன்மை எதிரிணை ஒளியியல் அமைப்பைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
2020 மேம்படுத்தல்
தொகுசில சரியான ஒளியியல் கொண்ட மேம்படுத்தலின் போது இரண்டு அச்சு விலகிய பரவளைய கண்ணாடிகள் சரி செய்யப்பட்டு, தொடக்கநிலை ஆசுடிகுமாட்டியம் நிலைப்படுத்தப்பட்டது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "GREGOR Telescope". KIS website. Kiepenheuer-Institut für Sonnenphysik. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
- ↑ "GREGOR". IAC website. Instituto de Astrofísica de Canarias. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
- ↑ First light was obtained with a 1-meter test-mirror due to manufacturing issues with the main mirror
- ↑ "GREGOR telescope: Zooming in on the sun". phys.org website. phys.org. May 10, 2012. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
- ↑ Europe's largest Solar Telescope GREGOR unveils magnetic details of the Sun Sept 2020