கிரிசன் ஊடா

இந்திய அரசியல்வாதி

கிரிசன் ஊடா (Krishan Hooda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 -2000 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார்.[1] 2009 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பரோதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அரியானா சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] [3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக இருந்தார். [4]

கிரிசன் ஊடா
Krishan Hooda
அரியானா சட்டமன்றம், அரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2020
முன்னையவர்இராம்பால்
பின்னவர்இந்து ராச்சு நர்வால்
தொகுதிபரோதா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்பாலே இராம்

நான்கு முறை கர்கி சாம்ப்லா-கிலோய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [5] [6]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

ஊடா அரியானாவின் கர்கி சாம்ப்லா கிலோயில் 1945 ஆம் ஆண்டில் பாலே ராமுக்கு மகனாகப் பிறந்தார்.

ரோத்தக் நகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆவது வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Baroda MLA Sri Krishan Hooda dies at 74". Hindustan Times (in ஆங்கிலம்). 12 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
  2. "Sri Krishan Hooda(Indian National Congress(INC)):Constituency- BARODA(SONIPAT) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
  3. "हरियाणा: कांग्रेस विधायक श्रीकृष्ण हुड्डा का निधन, पहलवान योगेश्वर दत्त को हराया था". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
  4. Pioneer, The. "Congress MLA from Haryana, Krishan Hooda dies". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
  5. Service, Tribune News. "Congress MLA Shri Krishan Hooda dies after prolonged illness". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
  6. "दुखद: हरियाणा कांग्रेस के विधायक कृष्ण हुड्डा का निधन, लंबे समय से थे बीमार". punjabkesari. 12 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசன்_ஊடா&oldid=3787277" இலிருந்து மீள்விக்கப்பட்டது