கிரிந்தி ஆறு

கிரிந்தி ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 11வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 16வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1872 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 16 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1165 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 15வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

கிரிந்தி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்117 கி.மீ.

மேலும் பார்க்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிந்தி_ஆறு&oldid=3549692" இலிருந்து மீள்விக்கப்பட்டது