கிரிமியத் தத்தார் மொழி

(கிரிமிய தத்தார் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிரிமியத் தத்தார் மொழி (Crimean Tatar) என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உக்ரைன், பல்கேரியா, துருக்கி, உசுபெக்கிசுத்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

கிருமியத் தத்தார்
Crimean Tatar
Qırım / Qırımtatar tili
உச்சரிப்பு[qɯˈrɯm tiˈli]
நாடு(கள்) உக்ரைன்
 துருக்கி
 உஸ்பெகிஸ்தான்
 உருமேனியா
 பல்கேரியா
பிராந்தியம்கருங்கடல்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
483,990[1]  (date missing)
அல்த்தாயிக் மொழி[2] (controversial)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
எதுவுமில்லை
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2crh
ISO 639-3crh

கிரீமிய தத்தார்-பேசும் உலகம்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.ethnologue.com/show_language.asp?code=crh
  2. "Ethnologue"
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிமியத்_தத்தார்_மொழி&oldid=1625229" இலிருந்து மீள்விக்கப்பட்டது