கிரிஸ்டியன் உல்ஃப்
கிரிஸ்டியன் வில்லியம் வால்டர் உல்ஃப் (பிறப்பு 19 ஜூன் 1959) என்பவர் ஜெர்மனி நாட்டின் தற்போதய அதிபர் மற்றும் கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 30 ஜூன் 2010 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. மேலும் 40 வருட ஜெர்மனி நாட்டின் வரலாற்றில், அதிபராக பதிவியேற்ற முதல் ரோமானிய கத்தோலிக்கர் இவர் ஆவார்.[2]
கிரிஸ்டியன் உல்ஃப் | |
---|---|
2010 இல் உல்ஃப் | |
ஜெர்மனி அதிபர் | |
பதவியில் 30 ஜூன் 2010 – 17 பெப்ரவரி 2012 | |
அதிபர் | அங்கேலா மேர்க்கெல் |
முன்னையவர் | ஹோர்ஸ்ட் கொஹ்லர் |
லோவர் சாக்ஸனியின் முதன்மைச் செயல் அதிகாரி | |
பதவியில் 4 மார்ச் 2003 – 30 ஜூன் 2010 | |
முன்னையவர் | சிஹ்மர் கேப்ரியல் |
பின்னவர் | டேவிட் மெக்அலிஸ்டெர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூன் 1959 லோவர் சாக்ஸனி, செருமனி |
அரசியல் கட்சி | கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் |
வாழிடம் | பெர்லின் |
தொழில் | வழக்கறிஞர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | அதிகாரபூர்வ வலைத்தளம் |
17 பெப்ரவரி 2012 அன்று நாட்டுக்கு உரையாற்றுகையில், உல்ஃப் செருமனியின் கூட்டாட்சி அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[3] முன்னதாக கீழ் சக்சனியின் பிரதமராகப் பணியாற்றியபோது தமது பதவியால் சில பயன்களைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இவ்வாறு பதவி விலகினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Christian Wulff zum Bundespräsidenten gewählt". Official Website of German Bundestag. 30 June 2010 இம் மூலத்தில் இருந்து 2019-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107022214/https://www.bundestag.de/dokumente/textarchiv/2010/30377887_kw25_bundesversammlung_nachher/. பார்த்த நாள்: 30 June 2010. "Mit der Annahme der Wahl hat Wulff zugleich sein neues Amt angetreten."
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ Waterfield, Bruno (17 February 2012). "Blow to Merkel as German president resigns". The Telegraph. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 17 பிப்ரவரி 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)