கிருஷ்ணகுமார் (திரைப்படம்)

ச. து. சு. யோகி இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(கிருஷ்ணகுமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிருஷ்ணகுமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். டி. எஸ். யோகி இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், வி. ஏ. செல்லப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கிருஷ்ணகுமார்
இயக்கம்எஸ். டி. எஸ். யோகி
தயாரிப்புசேலம் சாதனா பிலிம்ஸ்
இசைகே. சாம்பமூர்த்தி
நடிப்புகொன்னப்ப பாகவதர்
வி. ஏ. செல்லப்பா
காளி என். ரத்தினம்
டி. ஏஸ். ராஜலட்சுமி
தவமணி தேவி
பி. எஸ். ஞானம்
பி. ஆர். மங்களம்
வெளியீடுஏப்ரல் 13, 1941
ஓட்டம்.
நீளம்12402 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 607.