கிருஷ்ணாய் ஆறு

இந்திய ஆறு

கிருஷ்ணாய் ஆறு (Krishnai River) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறு ஆகும். கிருஷ்ணாய் ஆறு மேகாலயாவின் மேற்கு கரோ மலையில் உற்பத்தியாகிறது. கிருஷ்ணாய் ஆறு கோல்பாரா மாவட்டத்தின் மதியாவில் துத்னோய் ஆற்றைச் சந்திக்கிறது. இதன் பின்னர் பிரம்மபுத்திரா ஆறுடன் சங்கமிப்பதற்கு முன்பு மோர்னோய் ஆறாகப் பாய்கிறது.[1]

கிருஷ்ணாய் ஆறு
கிருஷ்ணாய் ஆறு is located in அசாம்
கிருஷ்ணாய் ஆறு
கிருஷ்ணாய் ஆறு is located in இந்தியா
கிருஷ்ணாய் ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
மாநிலம்மேகாலயா & அசாம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மேற்கு காரோ மலை
 ⁃ அமைவுமேகாலயா
 ⁃ ஆள்கூறுகள்25°37′15″N 90°21′43″E / 25.6209436°N 90.3620221°E / 25.6209436; 90.3620221
முகத்துவாரம்மோர்னோய் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
26°04′30.1″N 90°45′16.8″E / 26.075028°N 90.754667°E / 26.075028; 90.754667
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிகிருஷ்ணாய் ஆறு - துத்னோய் ஆறு – மோர்னோய் ஆறு - பிரம்மபுத்திரா ஆறு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ground Water Information Booklet Goalpara District, Assam" (PDF). Goalpara district profile (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணாய்_ஆறு&oldid=3442051" இலிருந்து மீள்விக்கப்பட்டது