கிருஷ்ண குமாரசிங் பவசிங்

Krishna Kumarsinhji Bhavsinhji.jpg

கிருஷ்ண குமாரசிங் பவசிங் (Krishna Kumarsinhji Bhavsinhji, மே 19, 1912 – ஏப்ரல் 2, 1965) இந்திய மன்னரும் அரசியல்வாதியும் ஆவார். கோகில் பரம்பரையின் கடைசி மன்னராக இவர் பாவ்நகர் இராச்சியத்தை 1919 முதல் 1948 வரை ஆண்டுவந்தார். தமிழகத்தின் முதல் இந்திய ஆளுநராக 1948 முதல் 1952 வரை பணியாற்றி உள்ளார்.[1][2]

மேற்சான்றுகள்தொகு

  1. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  2. Governors of Tamil Nadu since 1946, (Tamil Nadu Legislative Assembly, September 15, 2008)
அரசு பதவிகள்
முன்னர்
ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
மதராசு மாகாணம்/தமிழ்நாடு ஆளுநர்
1948–1952
பின்னர்
சிறீ பிரகாசா