கிரு மகதோ
இந்திய அரசியல்வாதி
கிரு மகதோ (Khiru Mahto; பிறப்பு 1953) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2022 முதல் பீகாரிலிருந்து இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1] இவர் 2005 முதல் 2009 வரை மாண்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சார்க்கண்டு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[3][4][5]
கிரு மகதோ | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூலை 2022 | |
முன்னையவர் | இராமச்சந்திர பிரசாத் சிங் |
தொகுதி | பீகார் |
சட்டமன்றத் தொகுதி, சார்க்கண்டு சட்டமன்றம் | |
பதவியில் 2005–2009 | |
முன்னையவர் | தெக்கால் மகதோ |
பின்னவர் | தெக்கால் மகதோ |
தொகுதி | மாண்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1953 (அகவை 70–71) அசாரிபாக், சார்க்கண்டு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "JD-U names Khiru Mahto as RS nominee from Bihar". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-30. Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ "Rajya Sabha polls: JD(U) picks Khiru Mahato over RCP Singh". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-30. Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ "Khiru Mahto (Janata Dal (United)(JD(U)): Constituency – Mandu (Hazaribagh) - Affidavit Information of Candidate". myneta.info. Archived from the original on 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
- ↑ "झारखंड में शराब बंद करे सरकार : खीरू महतो". Hindustan (in hindi). Archived from the original on 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Khiru Mahto receiving certificate from Nitish Kumar". Archived from the original on 31 March 2023. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.