கிரெம்னோமிசு

கிரெம்னோமிசு
புதைப்படிவ காலம்:Recent
கிரெம்னோமிசு கட்ச்சிகசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிரெம்னோமிசு

உராக்டான், 1912
மாதிரி இனம்
கிரெம்னோமிசு கட்ச்சிகசு
Species

கிரெம்னோமிசு சுகட்ச்சிகசு
கிரெம்னோமிசு எல்விரா

கிரெம்னோமிசு (Cremnomys) என்பது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் எலிச் பேரினம் ஆகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

  • கட்ச் எலி (கிரெம்னோமிசு கட்ச்சிகசு)[1]
  • எல்விரா எலி (கிரெம்னோமிசு எல்விரா)[2]

மேற்கோள்கள் தொகு

  1. J. K. De and Gaurav Sharma, Zoological Survey of India, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates. (Published by the director, Zoological Survey of india, Kolkata)
  2. Bayani, A. 2022. Cremnomys elvira Ellerman, 1946 – Ellerman’s Rat. A. Bayani, R. Chakravarty, P. Roy, and K. Kunte (editors). Mammals of India, v. 1.13. editors. http://www.mammalsofindia.org/sp/531/Cremnomys-elvira
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெம்னோமிசு&oldid=3503325" இலிருந்து மீள்விக்கப்பட்டது