கிரெஸ்கோகிராஃப்
கிரெஸ்கோகிராஃப் (crescograph) என்பது தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் ஒரு கருவி ஆகும். இக்கருவி 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர் ஜகதீஷ் சந்திர போஸ் என்பவர் கண்டுபிடித்தார்.[1]
இந்த கருவியில் இரண்டு முக்கியமான விடயங்கள் உள்ளன. இவை புகைக்கப்படும் கண்ணாடித் தட்டு மற்றும் பல கடிகார கியர்களைப் பயன்படுத்துகின்றன. வழக்கமான தூர இடைவெளிகளுக்குப் பிறகு இந்த தட்டு குறிக்கப்படுகிறது, மேலும் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அளவிடுவதற்கு கடிகார கியர்கள் பயன்படுத்தப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ crescograph, பார்த்த நாள் ஜூன் 21, 2017
- ↑ "Jagadis Bose Research on Measurement of Plant Growth (reproductions of Bose Research Institute books from the Hanscom AFB Geophysical Research Library)". Archived from the original on பிப்ரவரி 17, 2020. பார்க்கப்பட்ட நாள் April 27, 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)