கிரேக்கத் துடுப்பாட்ட அணி

கிரேக்கத் தேசிய துடுப்பாட்ட அணி சர்வதேச கிரிக்கெட்டில் கிரீஸ் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 2017 ஆம் ஆண்டில் ஐசிசியின் உறுப்பினராக ஆனது கிரேக்கம்.

வரலாறு

தொகு

1999 முதல் 2005 வரையான இசிசி எனப்படும் இரோப்பிய துடுப்பாட்ட டிராபியின் ஒவ்வொரு தொடரிலும் கிரேக்கத் துடுப்பாட்ட அணி விளையாடியது. 1999ல் சொந்த நாடான கிரேக்கத்தில் விளையாடி இந்த அணி கோப்பையை வென்றது. இவ்வெற்றி 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இரண்டாம் பிரிவில் விளையாட்டிற்கு கிரேக்க அணியை முன்னேற்றியது. இத்தொடரில் இந்த அணி ஆறாவது இடத்தைப் பெற்றது. 2009ல் சொந்த நாட்டில் நடந்த ஐரோப்பிய கோப்பையின் ஐந்தாம் பிரிவில் ஐந்து ஆட்டங்களில் அனைத்தையும் வென்று முதல் இடத்தை பெற்றது.[1]

விளையாடிய போட்டிகள்

தொகு

ஐரோப்பா துடுப்பாட்ட கோப்பை

தொகு
  • 2000: 6 வது இடம் (பிரிவு 2) [2]
  • 2006: தகுதி நீக்கம் (பிரிவு 2) [3]
  • 2009: முதல் இடம் (பிரிவு 5) [4]
  • 2011: 6 வது இடம் (பிரிவு 2) [5]
  • 2012: 5 வது இடம் (பிரிவு 2) [6]
  • 2014: 4 வது இடம் (பிரிவு 3) [7]

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-11. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  2. https://web.archive.org/web/20080705225209/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2000/TOURNAMENTS/EUROCHAMS/about.shtml
  3. https://web.archive.org/web/20061117000552/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2006/TOURNAMENTS/EURODIV2/about.shtml
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-22. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  5. https://web.archive.org/web/20110604182611/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2011/TOURNAMENTS/EURODIV2/index.shtml
  6. https://web.archive.org/web/20130112040231/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2012/TOURNAMENTS/EURODIV2/index.shtml
  7. http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/ARCHIVES/TOURNAMENTS/EUROPEAN/index.html

வெளி இணைப்புகள்

தொகு