கிரோவோக்ராட் மாகாணம்

கிரோவோக்ராட் மாகாணம் (Kirovohrad Oblast) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கிரோபிவ்னிட்ஸ்கி நகரம் ஆகும். 24,588 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிரோவோக்ராட் மாகாணத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 9,20,128 ஆக இருந்தது.

கிரோவோக்ராட் மாகாணம்
Кіровоградська область
மாகாணம்
கிரோவோக்ராட்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Кіровоградщина (Kirovohradshchyna)
Kirovohrad in Ukraine.svg
ஆள்கூறுகள்: 48°28′N 32°16′E / 48.46°N 32.27°E / 48.46; 32.27ஆள்கூறுகள்: 48°28′N 32°16′E / 48.46°N 32.27°E / 48.46; 32.27
நாடு உக்ரைன்
தலைநகரம்கிரோபிவ்னிட்ஸ்கி
அரசு
 • ஆளுநர்வெலேரி சால்தக்(தற்காலிகம்)[2]
 • கிரோவோக்ராட் மாகாணக் குழு64 உறுப்பினர்கள்
 • தலைவர்ஒலேக்சந்தர் குரோனொய்வாயென்கோ (பக்திவ்சென்யா)
பரப்பளவு
 • மொத்தம்24,588 km2 (9,493 sq mi)
பரப்பளவு தரவரிசை15-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)[3]
 • மொத்தம்Red Arrow Down.svg 9,20,128
 • தரவரிசை25ஆம் இடம்
நேர வலயம்கிழக்க்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் சுட்டு எண்25000-27999
பிரதேச குறியீடு+380-52
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-35
வாகனப் பதிவுВA
மாவட்டங்கள்21
நகரங்கள் (மொத்தம்)12
நகர்புற குடியிருப்புகள்26
கிராமங்கள்1015
FIPS 10-4UP10
இணையதளம்kr-admin.gov.ua

அமைவிடம்தொகு

24,600 km2 (9,498.11 sq mi) பரப்பளவு கொண்ட கிரோவோக்ராட் மாகாணம், உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் உள்ளது.

மாகாண நிர்வாகப் பிரிவுகள்தொகு

கிரோவோக்ராட் மாகாணம் 21 மாவட்டங்கள், 12 நகரங்கள் மற்றும் 1015 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. ISBN 978-966-475-839-7. 2020-10-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. (in உக்குரேனிய மொழி) Zelensky fired the head of the Kirovohrad region, Ukrayinska Pravda (15 April 2021)
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ua2021estimate என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்தொகு

  • "Main". Official web-site of the Kirovohrad Oblast State Administration (உக்ரைனியன்). 13 August 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 April 2014 அன்று பார்க்கப்பட்டது.