கிறாண்டு இறெட்சு

பிரான்சு நாட்டின் பரிசிலுள்ள ஒரு திரையரங்கு

கிறாண்டு இறெட்சு (பிரெஞ்சு மொழி: Le Grand Rex) என்பது பிரான்சு நாட்டின் பரிசிலுள்ள ஒரு திரையரங்கு ஆகும். இது ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய திரையரங்கு ஆகும்.[2][3]

கிறாண்டு இறெட்சு
Le Grand Rex
முன்னாள் பெயர்கள்இறெட்சு
அமைவிடம்பரிசு, பிரான்சு
ஆட்கூற்றுகள்48°52′14″N 2°20′52″E / 48.870503°N 2.347725°E / 48.870503; 2.347725
இருக்கை எண்ணிக்கை2200[1]
Construction
திறக்கப்பட்டதுதிசம்பர் 8, 1932
வடிவமைப்பாளர்ஓகூசுற்று பிளீய்சான்
Website
www.legrandrex.com

வரலாறு தொகு

சக்கு அயீக்கு என்ற தனியார் திரையரங்க இயக்குநருக்காக இறெட்சு (Rex) என்ற பெயரில் இத்திரையரங்கு கட்டப்பட்டது. பிரான்சியக் கட்டடக் கலைஞரான ஓகூசுற்று பிளீய்சானின் வடிவமைப்பில் கட்டப்பட்ட இறெட்சு, திசம்பர் 8, 1932 அன்று திறக்கப்பட்டது.

திரைப்படங்கள் தொகு

இந்தியத் திரைப்படங்கள் தொகு

இத்திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம், கபாலி ஆகும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "ஐரோப்பாவின் மிகப் பெரிய Le Grand Rex திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி'!". நக்கீரன். 25 சூன் 2016. Archived from the original on 2016-06-28. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
  2. Xavier Delamare. "Grand Rex". Cinema Treasures. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
  3. Potignon, Alain (2006). Nos cinémas de quartier : les salles obscures de la ville lumière. Parigramme. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782840964568. 
  4. ஸ்கிரீனன் (25 சூன் 2016). "ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறாண்டு_இறெட்சு&oldid=3576967" இலிருந்து மீள்விக்கப்பட்டது