கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக்

கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் (Christian Gottfried Daniel Nees von Esenbeck) பிப்ரவரி 14, 1776மார்ச்சு 16, 1858 என்பவர், லின்னேயசு காலத்தில் வாழ்ந்த செருமானிய தாவரவியல் அறிஞர்; இயற்கைவாதி; மருத்துவர்; விலங்கியலாளர் ஆவார். இவர் 7000 தாவரவியல் இனங்களை விவரித்துள்ளார். அவற்றில் பல, லின்னேயசும் விவரித்துள்ளார். இவருடைய சிறப்பான எழுத்தாக்கம் என்பது பூஞ்சைகள் மீதான விவரங்கள் ஆகும்.

1855 ஆம் ஆண்டில் நீசு (Nees.) என்ற செருமானிய அறிஞரின் படம்

தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Nees von Esenbeck, Christian Gottfried Daniel என்பவரை, Nees. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. IPNI,  Nees von Esenbeck, Christian Gottfried Daniel {{citation}}: Invalid |mode=CS1 (help)