கிறித்தவக் கொடி

கிறித்தவக் கொடி என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறித்தவத்தையும் கிறித்தவ உலகையும் பிரதிநிதித்துவப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஓர் கொடியாகும்.[1] இது வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலில் உள்ள சீர்திருத்தத் திருச்சபைகளில் பிரபல்யமிக்கது.[1] வெள்ளை பின்புலத்தைக் கொண்டுள்ள இக் கொடியில் இடப்புறமுள்ள மேற்பகுதியில் நீல நிறப் பகுதியும் அதன் உள்ளே சிவப்பு நிறத்தில் "இலத்தீன் சிலுவை" வரையப்பட்டுள்ளது. அச்சிவப்பு நிறம் இயேசு கல்வாரியில் சிந்திய இரத்தத்தைக் அடையாயப்படுத்துகிறது.[2] நீல நிறம் திருமுழுக்கு நீரையும் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தையும் அடையாயப்படுத்துகிறது.[3] வெள்ளை நிறம் இயேசுவின் தூய்மையை அடையாயப்படுத்துகிறது.[4] கொடியியலின்படி, வெள்ளைக் கொடி சரணடைதலுடன் தொடர்புபட்டிருப்பதைப் போன்று, இயேசுவின் வன்முறையற்ற விவிலிய விளக்கம் கடவுளிடம் சரணடைதலுடன் தொடர்புபட்டுள்ளது.[5] கொடியின் அளவுப் பரிமாணம், பிரிப்பு என்பன உத்தியோகபூர்வ விளக்கம் அற்று உள்ளது.

கிறித்தவக் கொடி

உசாத்துண

தொகு
  1. 1.0 1.1 "Resolution". Federal Council Bulletin (Religious Publicity Service of the Federal Council of the Churches of Christ in America) 25-27. 1942. 
  2. "The Christian Flag". Bob Jones University. Archived from the original on 2005-09-05. பார்க்கப்பட்ட நாள் 2007-10-18. The white on the flag represents purity and peace. The blue stands for faithfulness, truth, and sincerity. Red, of course, is the color of sacrifice, in this case calling to mind the blood shed by Christ on Calvary, represented by the cross.
  3. The American Lutheran. Vol. 22–24. American Lutheran Publicity Bureau. 1939.
  4. A Theological Miscellany. Thomas Nelson. 24 March 2005. The flag is white (for purity and peace), with a blue field (faithfulness, truth, and sincerity) and a red cross (the sacrifice of Christ).
  5. "The Christian Flag". Prayer Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-10-18. The flag's most conspicuous symbol is the Christian cross, the most universal symbol for Christianity. The red color represents the blood of Christ and brings to mind his crucifixion. Christians believe that Jesus Christ's death and resurrection is the means God uses to save believers from their sins. The cross and blood have been used since earliest Christianity to symbolize salvation through Jesus; in the words of the Apostle Paul, "And having made peace through the blood of his cross, by him to reconcile all things unto himself;" — Colossians 1:20. The white field draws on symbolism throughout the Bible equating white clothes with purity and forgiveness. People who have been "washed white as snow" in the Bible have been cleansed from their sins (Isaiah 1:18; Psalm 51:2). In conventional vexillology (the study of flags, their history and symbolism), a white flag is linked to surrender, a reference to the Biblical description Jesus' non-violence and surrender to God's will. The symbolism behind the blue canton has been interpreted to represent Heaven, truth, or the Christian ritual of Baptism in water.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தவக்_கொடி&oldid=3928926" இலிருந்து மீள்விக்கப்பட்டது