முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிறிஸ்தோபர் கொக்கரல் (ஜூன் 4, 1910ஜூன் 1, 1999) அவர்கள் நிலம் நீர் ஆகிய இரண்டின் மீதும் செலுத்தவல்ல காற்று மெத்தை உந்தாகிய ஹோவர்கிராஃவ்ட்டை கண்டுபிடித்தவராவார். ஆங்கிலேயரான இவர் 1969 இல் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

கிறிஸ்தோபர் கொக்கரல்
Christopher Cockerell.jpg
பிறப்பு4 சூன் 1910
கேம்பிரிட்ச்
இறப்பு1 சூன் 1999 (அகவை 88)
படித்த இடங்கள்
பணிபுத்தாக்குனர்
குறிப்பிடத்தக்க பணிகள்காற்றுமெத்தை உந்து
கிறிஸ்தோபர் கொக்கரல்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பிறந்த கொக்கரல் கிரசாம்ஸ் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் பீற்றர்ஹவுஸில் எந்திரவியல் கற்றார். 1935 இல் மார்க்கோனி நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தோபர்_கொக்கரல்&oldid=2733445" இருந்து மீள்விக்கப்பட்டது