கிறிஸ் பிராட்

அமெரிக்க நடிகர்

கிறிஸ்டோபர் மைக்கேல் பிராட் (பிறப்பு: ஜூன் 21, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பார்க்ஸ் அண்ட் ரிக்ரியேஷன் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிவரி மேன், ஹேர் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது நடித்த கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருகின்றது.

கிறிஸ் பிராட்
பிராட் ஜூலை 2013
பிறப்புகிறிஸ்டோபர் மைக்கேல் பிராட்
சூன் 21, 1979 ( 1979 -06-21) (அகவை 44)
வர்ஜீனியா, மின்னசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அன்னா பாரிஸ் (2009)
பிள்ளைகள்1
வலைத்தளம்
http://www.chris-pratt.com

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_பிராட்&oldid=2905464" இலிருந்து மீள்விக்கப்பட்டது