கிலாக்கி மொழி

கிலாக்கி மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் ஈரானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஈரானில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]

Gilaki, கிலாக்கி
گیلهء‌کی Giləki
நாடு(கள்)ஈரானின் கிலான் மாநிலம்
பிராந்தியம்காஸ்பியன் கடலுக்கு தெற்குப் பகுதிகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2-4 மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பியம்
 • இந்தோ-ஈரானியம்
  • ஈரானிய மொழிகள்
   • மேற்கு ஈரானிய மொழிகள்
    • வடமேற்கு ஈரானிய மொழிகள்
     • காஸ்பிய மொழிகள்
      • Gilaki, கிலாக்கி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ira
ISO 639-3glk

மேற்கோள்கள்

தொகு
 1. Dalb, Andrew (1998). Dictionary of Languages: The Definitive Reference to More Than 400 Languages. Columbia University Press. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-11568-7.
 2. https://uu.diva-portal.org/smash/get/diva2:560728/FULLTEXT02.pdf [bare URL PDF]
 3. "GILAN x. LANGUAGES – Encyclopaedia Iranica".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாக்கி_மொழி&oldid=3890084" இலிருந்து மீள்விக்கப்பட்டது