கிலோஸ்டிரிடியம் பொட்டிலினம்

கிலோஸ்டிரிடியம் பொட்டிலினம் (Clostridium botulinum) என்பது ஒரு இனக்கீற்று ஏற்கும் ஒரு வகை பாக்டீரியா ஆகும்.

இது புதிய வகை பொட்டிலினம் நஞ்சை உருவாக்குகிறது. இந்த நஞ்சு பாதிக்கப்பட்ட நபர்களை முடக்கக்கூடிய பொட்டிலிசம் நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு மருந்துகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனை வைத்து உயிர்ம ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், இதனை கண்டறிந்த ஆய்வாளர்கள் இதன் முழு விபரங்களை வெளியிடாமல் இரகசியமாக காத்துவருகின்றனர்.

வெளி இணைப்புகள் தொகு