கில்பர்ட் அரீனஸ்
கில்பர்ட் ஜே அரீனஸ் (ஆங்கிலம்:Gilbert Jay Arenas, பிறப்பு - ஜனவரி 6, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
அழைக்கும் பெயர் | ஏஜென்ட் சிரோ (Agent Zero) |
---|---|
நிலை | பந்து கையாளு பின்காவல் (Point guard) |
உயரம் | 6 ft 3 in (1.91 m) |
எடை | 215 lb (98 kg) |
அணி | வாஷிங்டன் விசர்ட்ஸ் |
பிறப்பு | சனவரி 6, 1982 டாம்பா, புளோரிடா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | அரிசோனா |
தேர்தல் | 31வது overall, 2001 கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் |
வல்லுனராக தொழில் | 2001–இன்று வரை |
முன்னைய அணிகள் | கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (2001-2003) |
விருதுகள் | 2002-03 NBA Most Improved Player |