கிளவுட் நைன் மூவீஸ்

கிளவுட் நைன் மூவீஸ் (Cloud Nine Movies) சென்னை அடிப்படையாக கொண்ட, ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது தயாநிதி அழகிரி[1] மற்றும் விவேக் இரத்தினவேல் ஆகியோருக்குச் சொந்தமானது. இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

திரைப்படங்கள்

தொகு

தயாரிப்பு

தொகு
  • 2010 - தமிழ் படம்
  • 2010 - தூங்கா நகரம்
  • 2011 - மங்காத்தா
  • 2012 - வட சென்னை

விநியோகம்

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 "India Glitz". Archived from the original on 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளவுட்_நைன்_மூவீஸ்&oldid=3685742" இலிருந்து மீள்விக்கப்பட்டது