கிளாலி
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
கிளாலி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2] இது முகமாலைக்குத் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமம் ஆகும்.
கிளாலி
Kilaly | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°36′N 80°16′E / 9.600°N 80.267°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பச்சிலைப்பள்ளி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2023.
- ↑ "TamilNet: 07.10.17 Kiḷāli, Pulōli". TamilNet. October 07, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=27557.