கிளிசே 623 (Gliese 623) என்பது எர்க்குலசு விண்மீன் குழுவில் புவியிலிருந்து 25.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மங்கலான இரட்டை விண்மீனாகும். 1994 ஆம் ஆண்டில் நாசா / எசா அபுள் விண்வெளி தொலைநோக்கி மங்கலான பொருள் படக் கருவியால் இது புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த இரும அமைப்பில் இரண்டு செங்குறுமீன்கள் ஒன்றையொன்று 1.9 வானியல் அலகுகள் தொலைவில் சுற்றுகின்றன.

Gliese 623

Gliese 623, imaged by the Hubble Space Telescope. The fainter companion is to the right.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Hercules
வல எழுச்சிக் கோணம் 16h 24m 09.325s[1]
நடுவரை விலக்கம் +48° 21′ 10.46″[1]
இயல்புகள்
விண்மீன் வகைM3.0V / M D ~
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 1146.26±1.21[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −451.86±1.11[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)127.4785 ± 0.4818[2] மிஆசெ
தூரம்25.59 ± 0.10 ஒஆ
(7.84 ± 0.03 பார்செக்)
வேறு பெயர்கள்
GJ 623, HIP 80346, G 202-45, LHS 417
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Gliese 623 is located in the constellation Hercules.
Gliese 623 is located in the constellation Hercules.
Gliese 623
Location of Gliese 623 in the constellation Hercules

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. https://www.aanda.org/articles/aa/full/2007/41/aa8357-07/aa8357-07.html.  Vizier catalog entry
  2. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_623&oldid=3820118" இலிருந்து மீள்விக்கப்பட்டது