கிளிசே 638
கிளிசே 638 (Gliese 638)என்பது எர்க்குலசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது புவியில் இருந்து 31.9 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 8.09 முதல் 8.11 வரையிலான தோற்றப்பருமை நெடுக்கம் கொண்ட மாறு வின்மீனாகும்.[3] ஒரு கே - வகுப்பு நட்சத்திரமாக இது சூரிசூரியன். விட குறைந்த பொருண்மையைக் கொண்டுள்ளதால், குறைவான ஒளிரும் தன்மை கொண்டது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Hercules |
வல எழுச்சிக் கோணம் | 16h 45m 06.3511s |
நடுவரை விலக்கம் | +33° 30′ 33.226″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.11 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K7V[1] |
U−B color index | 1.29 |
B−V color index | 1.37 |
மாறுபடும் விண்மீன் | Suspected |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -29.6±0.9 கிமீ/செ |
Proper motion (μ) | RA: -39.18 மிஆசெ/ஆண்டு Dec.: 383.43 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 101.59 ± 0.23 மிஆசெ |
தூரம் | 32.11 ± 0.07 ஒஆ (9.84 ± 0.02 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 8.11[2] |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, O. C. (1962). "Relationship between colors and spectra of late main-sequence stars". Astrophysical Journal 136: 793–799. doi:10.1086/147437. Bibcode: 1962ApJ...136..793W. https://archive.org/details/sim_astrophysical-journal_1962-11_136_3/page/793.
- ↑ Holmberg, J.; et al. (July 2009), "The Geneva-Copenhagen survey of the solar neighbourhood. III. Improved distances, ages, and kinematics", Astronomy and Astrophysics, 501 (3): 941–947, arXiv:0811.3982, Bibcode:2009A&A...501..941H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/200811191, S2CID 118577511.
- ↑ Kukarkin, B. V.; et al. (1981). Catalogue of suspected variable stars. Moscow, USSR: Academy of Sciences.