கிளிநொச்சி மகா வித்தியாலயம்
கிளிநொச்சி மகா வித்தியாலயம் இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஆகும்.[1][2] 1929 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாள் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலயம் | |
---|---|
அமைவிடம் | |
கிளிநொச்சி, வடக்கு மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°23′41.30″N 80°24′35.90″E / 9.3948056°N 80.4099722°E |
தகவல் | |
வகை | 1C |
நிறுவல் | 1929 |
பள்ளி மாவட்டம் | கிளிநொச்சி |
ஆணையம் | வடக்கு மாகணக் குழு |
பள்ளி இலக்கம் | 1101013 |
ஆசிரியர் குழு | 60 |
தரங்கள் | 1-13 |
பால் | இருபாலர் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ் |
School roll | 1,010 |
இணையம் | kilinochchimv.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.
- ↑ "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.