கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
அமைவிடம்: | கிள்ளுகுடி |
கோயில் தகவல் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | சிவகாமசுந்தரி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகீவளூர் (கீழ் வேளூர்) கச்சினம் சாலையில் கிள்ளுகுடி உள்ளது. கிள்ளிகுடி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுசிறிய கோயிலாக உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். [1]