கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலட்சுமி, டிம்பிள் கபாடியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புஆர். பி. திலக்
மாங்காடு அம்மன் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலட்சுமி
டிம்பிள் கபாடியா
வெளியீடுமார்ச்சு 9, 1979
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்