கிழக்கு மாகாண சூறாவளி, 1978
கிழக்கு மாகாண சூறாவளி (JTWC designation: 04B) என்பது நவம்பர் 23, 1978 அன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய சூறாவளி ஆகும்.
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 3 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
சூறாவளி 04B உச்சத்தில் | |
தொடக்கம் | November 16, 1978 |
மறைவு | November 24, 1978 |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph) 1-நிமிட நீடிப்பு: 205 கிமீ/ம (125 mph) |
தாழ் அமுக்கம் | 953 hPa (பார்); 28.14 inHg |
இறப்புகள் | கிட்டத்தட்ட 1000 மரணம், |
பாதிப்புப் பகுதிகள் | கிழக்கு மாகாணம், இலங்கை |
Pre-1980 North Indian Ocean cyclone seasons-இன் ஒரு பகுதி |
பாதிப்புகள்
தொகுஇச் சூறாவளியினால், கிட்டத்தட்ட 1000 பேர் இறந்து, ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அல்லது பகுதியாக சேதமாக்கப்பட்டு, 240 பாடசாலைகள் சேதமாகின. மட்டக்களப்பின் ஐந்தில் ஒரு மீன் பிடிப்படகுகள் அழிக்கப்பட்டு, 11 இல் 9 நெல் சேமிப்பு களஞ்சியங்கள் அழிக்கப்பட்டு, மட்டக்களப்பில் 90 வீதமாக தென்னம் பயிர்ச் செய்கை (28,000 ஏக்கர்) அழிக்கப்பட்டு சேதத்திற்குள்ளாகின. அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவு செய்தது.[1][2]
உசாத்துணை
தொகு- ↑ Disaster Incident in Sri Lanka
- ↑ "Batticaloa's blackest day". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-12-05.
வெளி இணைப்புகள்
தொகு- 12 மணி நேரம், நீலவண்ணன், 1979: வரதர் வெளியீடு
- The cyclone of November 23, 1978, which blasted Batticaloa, பிரின்ஸ் காசிநாதர், டெய்லி நியூசு, 22 நவம்பர் 2002