கிழவன் கள்ளி

ஒரு தாவரவகை
கிழவன் கள்ளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
C. senilis
இருசொற் பெயரீடு
Cephalocereus senilis
(Haw.) Pfeiff.

கிழவன் கள்ளி (Cephalocereus senilis, Old Man Cactus) என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோவிலுள்ள குவானாசுவாடா மற்றும் கிடல்கோ இடங்களுக்கு உரித்தான தாவரமாகும். கிழவன் கள்ளி காட்டில் அச்சுறுத்தலுக்குள்ளான இனமாகும்.[1][2]

தோற்றக்குறிப்பு

தொகு

இவ்வகைக் கள்ளிகள் 5 மீட்டர் முதல் 15 மீட்டர் (சுமார் 45 அடி) உயரமாக வளரக்கூடியவை. இவற்றின் வெண்மையான நீண்ட முடிகள் காரணமாக இவை கிழவன் கள்ளி என்றழைக்கப்படுகின்றன. வயது குறைந்த கள்ளிகளில் அதிக அளவில் காணப்படும் இம்முடிகள் வயது ஆக ஆகக் குறைந்து விடுகின்றன. இவற்றின் பழங்கள் சிவப்பு, மஞ்சள், அல்லது வெண்ணிறத்தில் இருக்கும். இவை கிட்டத்தட்ட 10-20 வயது வரை பூப்பது இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Guadalupe Martínez, J.; Sánchez , E.; Bárcenas Luna, R. (2020). "Cephalocereus senilis". IUCN Red List of Threatened Species 2020: e.T152158A183111425. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T152158A183111425.en. https://www.iucnredlist.org/species/152158/183111425. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Cephalocereus senilis". Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழவன்_கள்ளி&oldid=3890088" இலிருந்து மீள்விக்கப்பட்டது