கிவ்லைஃப் சென்னை மாரத்தான்

சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் இரண்டு தொலைவு ஓட்டங்களில் கிவ்லைஃப் சென்னை மாரத்தான் ஓட்டமும் ஒன்று. கிவ்லைஃப் சென்னை மாரத்தான் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொலைவு ஓட்டம், தமிழ் மையம் என்னும் அரசு சாரா அமைப்பினரால், "கிவ்லைஃப்" என்னும் ஈகை அமைப்பு ஒன்றின் நிதி திரட்டலுக்காக நடத்தப்படுகிறது.

வெளியிணைப்புகள் தொகு