கீதாஞ்சன குணவர்தன
கீதாஞ்சன குணவர்தன (Gitanjana Gunawardena, பிறப்பு: பெப்ரவரி 24, 1952), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திலும் (1989) சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
கீதாஞ்சன குணவர்தன மனித உரிமைகள் அமைச்சர் | |
---|---|
தேசிய பட்டியல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 24, 1952 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு தொகு
115, தியவன்ன கார்ட்ன், பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,