கீதாபென் ரத்துவா

இந்திய அரசியல்வாதி

கீதாபென் வஜேசிங்பாய் ரத்துவா என்று அழைக்கப்படும் கீதாபென் ரத்துவா (Gitaben Rathva) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியாவின் குசராத்தின் சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கீதாபென் ரத்துவா
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
தொகுதிசோட்டா உதய்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். 2019-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாபென்_ரத்துவா&oldid=3743731" இலிருந்து மீள்விக்கப்பட்டது