கீரமங்கலம் கோவில்கள்

கீரமங்கலம் கோவில்கள் என்பது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கீரமங்கலம் பேரூராட்சிப்பகுதிகளில் உள்ள கோவில்களைப்பற்றியும் அங்கு கொண்டாடப்படும் விழாக்கள் பற்றியும் அறிந்துகொள்ளுதல் ஆகும்.

கோவில்களின் பெயர்கள்தொகு

 • அருள்மிகு மெய்நின்றநாதர் கோவில்
 • அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்
 • அருள்மிகு வெங்கடாசலபதி கோவில்
 • அருள்மிகு மாயம்பெருமாள் கோவில்
 • அருள்மிகு பட்டவையா சுவாமி கோவில்
 • அருள்மிகு அல்லி அம்மன் கோவில்
 • அருள்மிகு கருப்பண்ணசுவாமி கோவில்
 • அருள்மிகு வீரப்த்திரசுவானி கோவில்
 • அருள்மிகு கூத்தபெருமாள் கோவில்
 • அருள்மிகு சங்கிலிகருப்பர் கோவில்
 • அருள்மிகு தர்மர் கோவில்
 • அருள்மிகு கொம்புக்கார சுவாமி கோவில்
 • அருள்மிகு தலைதிருகி விநாயகர் கோவில்