கீர்த்தி நிதி பிஸ்தா

கீர்த்தி நிதி பிஸ்தா (Kirti Nidhi Bista) (நேபாளி: कीर्तिनिधि विष्ट; 15 சனவரி 1927 – 11 நவம்பர் 2017)[2] நேபாள அரசியல்வாதியான கீர்த்தி நிதி பிஸ்தா, பிரதம அமைச்சராக 1969 - 1970, 1971 - 1973 மற்றும் 1977 -1979 காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர்.[3] 2005ல் நேபாள மன்னர் ஞானேந்திராவிற்கு எதிராக நடைபெற்ற நேபாள மக்கள் புரட்சி துவங்கிய போது, கீர்த்தி நிதி பிஸ்தா, நாட்டின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] மக்கள் கிளர்ச்சி வலுவடைந்த போது, நேபாள அரசை மன்னர் ஞானேந்திரா கலைக்கும் வரை, அரசின் துணைத் தலைவர் பதவியிலிருந்தார்.

கீர்த்தி நிதி பிஸ்தா
कीर्तिनिधि विष्ट
25வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
7 ஏப்ரல் 1969 – 13 ஏப்ரல் 1970
அரசர் மகேந்திரா
பதவியில்
14 ஏப்ரல் 1971 – 16 சூலை 1973
அரசர் மகேந்திரா
பிரேந்திரா
பதவியில்
12 செப்டம்பர் 1977 – 30 மே 1979
அரசர் பிரேந்திரா
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 15, 1927(1927-01-15)
தாமெல், காட்மாண்டு, நேபாளம் [1]
இறப்பு 11 நவம்பர் 2017(2017-11-11) (அகவை 90)
கியானேஸ்வர், காட்மாண்டு, நேபாளம்
குடியுரிமை நேபாளம்
தேசியம் நேபாளி
இருப்பிடம் கியானேஸ்வர், காட்மாண்டு, நேபாளம்
பணி அரசியல்வாதி

கீர்த்தி நிதி பிஸ்தா, நீண்டகால புற்றுநோயால் தமது 90வது அகவையில், 11 நவம்பர் 2017 அன்று காலமானார்.[5][6][7][8][9][10][11]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
சூரிய பகதூர் தாபா
நேபாள பிரதம அமைச்சர்
1969–1970
பின்னர்
மன்னர் மகேந்திராவின் நேரடி ஆட்சி
முன்னர்
மன்னர் மகேந்திராவின் நேரடி ஆட்சி
நேபாள பிரதம அமைச்சர்
1971–1973
பின்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
முன்னர்
துளசி கிரி
நேபாள பிரதம அமைச்சர்
1977–1979
பின்னர்
சூரிய பகதூர் தாபா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_நிதி_பிஸ்தா&oldid=2715693" இருந்து மீள்விக்கப்பட்டது