துளசி கிரி (Tulsi Giri, நேபாளி: तुलसी गिरि 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)[1]நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக [2] 1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர்.[3]

துளசி கிரி
तुल्सी गिरी
23வது நேபாள பிரதம அமைச்சர்
In office
2 ஏப்ரல் 1963 – 23 டிசம்பர் 1963
Monarchமன்னர் மகேந்திரா
முன்னையவர்விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
In office
26 பிப்ரவரி 1964 – 26 சனவரி 1965
Monarchமன்னர் மகேந்திரா
முன்னையவர்சூரிய பகதூர் தாபா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
In office
1 டிசம்பர் 1975 – 12 செப்டம்பர் 1977
Monarchபிரேந்திரா
முன்னையவர்நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்னவர்கீர்த்தி நிதி பிஸ்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-09-26)26 செப்டம்பர் 1926
சிராஹா, நேபாளம்
இறப்பு18 திசம்பர் 2018(2018-12-18) (அகவை 92)
பூதநீலகண்டம், காட்மாண்டு
குடியுரிமைநேபாளம்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்(s)பெங்களூரு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[4][5]

மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர். துளசி கிரி, சாரா எனும் கிறித்தவ பெண்ணை மணந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.

1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி இலங்கையில் குடியேறினார்.[6][7][8] அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 2005 வரை தங்கினார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Profile of Tulsi Giri
  2. Praagh, David Van (2003). The greater game: India's race with destiny and China. McGill-Queen's Press - MQUP. பக். 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7735-2639-6. https://books.google.com/books?id=kCI4492cHTEC&pg=PA332. பார்த்த நாள்: 1 April 2011. 
  3. [1]
  4. http://www.nepalstory.com/engelsk/e-02-17.html
  5. "Prominent alumni". Archived from the original on 2012-04-09. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  6. "From Kathmandu to Damon:The Story of dr. Giri". Archived from the original on 2016-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05.
  7. http://web.archive.org/web/20141022091552
  8. [2]

வெளி இணைப்புகள் தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
நேபாள பிரதம அமைச்சர்
1960 – 1963
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
சூரிய பகதூர் தாபா
நேபாள பிரதம அமைச்சர்
1964 – 1965
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
நேபாள பிரதம அமைச்சர்
1975 – 1977
பின்னர்
கீர்த்தி நிதி பிஸ்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_கிரி&oldid=3558881" இலிருந்து மீள்விக்கப்பட்டது