நேபாளி காங்கிரஸ்
நேபாளத்தில் உள்ள அரசியல் கட்சி
நேபாளி காங்கிரஸ் (ஆங்கில மொழி: Nepali Congress), (नेपाली कांग्रेस) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயகக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1950-ம் ஆண்டு நேபாளம் தேசிய காங்கிரஸ் மற்றும் நேபாள சனநாயகக் காங்கிரசு ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.
நேபாளி காங்கிரஸ் | |
---|---|
नेपाली काँग्रेस | |
தலைவர் | சுசில் கொய்ராலா |
தொடக்கம் | 1947 |
தலைமையகம் | லலித்பூர் |
196 / 601 | |
இணையதளம் | |
www.nepalicongress.org |
இந்தக் கட்சியின் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா இருந்தார்.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள தருண் தள் ஆகும்.
1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3214786 வாக்குகளைப் (37.17%, 111 இடங்கள்) பெற்றது.
வெளி இணைப்புகள்
தொகு- www.nepalicongress.org.np பரணிடப்பட்டது 2006-01-08 at the வந்தவழி இயந்திரம்