கீழக்கடம்பூர் உத்ராபதி கோயில்
கீழக்கடம்பூர் உத்ராபதி கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுஇவ்வூர் கடம்பை இளங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. காட்டுமன்னார்குடியிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் உத்ராபதி ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]
பிற சன்னதிகள்
தொகுகோயில் அழிந்த நிலையில் உள்ளது. இரு லிங்கத்திருமேனிகளும், ஒரு நந்தியும் வெளியில் உள்ளன. [1]