கீழவை (நெதர்லாந்து)

கீழவை (டச்சு: Tweede Kamer der Staten-Generaal, pronounced [ˈtʋeːdə ˈkaːmər dɛr ˈstaːtə(n) ˌɣeːnəˈraːl] (கேட்க); commonly referred to as the Tweede Kamer, literally Second Chamber) இது நெதர்லாந்து நாட்டின் இரு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அவை ஆகும். மற்றொன்று செனட் என்ற மேலவை ஆகும். கீழவை கட்சி பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி தேர்தல்கள் மூலம் நிரப்பப்பட்ட 150 இடங்கள் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது.

கீழவை

Tweede Kamer der Staten-Generaal
States General of the Netherlands
வகை
வகை
தலைமை
Khadija Arib, Labour Party
13 ஜனவரி2016 முதல்
முதல் துணை சபாநாயகர்
Ockje Tellegen, People's Party for Freedom and Democracy
31 அக்டோபர் 2017 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்150
அரசியல் குழுக்கள்
அரசு (76)[1]
  •      VVD (33)
  •      CDA (19)
  •      D66 (19)
  •      CU (5)

எதிர்கட்சி(74)

  •      PVV (20)
  •      GL (14)
  •      SP (14)
  •      PvdA (9)
  •      PvdD (5)
  •      50PLUS (4)
  •      SGP (3)
  •      DENK (3)
  •      FvD (2)
தேர்தல்கள்
Party-list proportional representation D'Hondt method
அண்மைய தேர்தல்
15 மார்ச் 2017
அடுத்த தேர்தல்
17 மார்ச் 2021
கூடும் இடம்
The Second Chamber sits in the Binnenhof in The Hague
Binnenhof
The Hague,
Netherlands
வலைத்தளம்
House of Representatives
Tweede Kamer

மேற்கோள்கள்

தொகு
  1. "Netherlands: Coalition deal reached after 209 days". DW. Deutsche Welle. 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழவை_(நெதர்லாந்து)&oldid=2883359" இலிருந்து மீள்விக்கப்பட்டது