கீழை சுருள் புறா
புறா வகை
(கீழை சுருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீழை சுருள் இறகு புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவை துருக்கியைச் சேர்ந்த புறா வகையாகும். இவை உதுமானியப் பேரரசர்களுக்காக மனிசா அரண்மனை, துருக்கியில் வளர்க்கப்பட்டன. மனிசா மேற்கு துருக்கியில் இருந்த உதுமானிய நகரமாகும். இது ஹங்கரி (சுல்தானின் பறவை) என்றழைக்கப்பட்டது. இவை பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன, இவற்றுள் பிளாண்டிநெட் மற்றும் சாடிநெட் முக்கியமானவை..[2]
கீழை சுருள் (பிளாண்டிநெட்) | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறாக்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | சுருள் மற்றும் ஆந்தைப் புறாக்கள் |
மாடப் புறா புறா |
இவற்றின் முன்னோர் வகையானது இன்றும் "பழைய கீழை சுருள்" என்று பாதுகாக்கப்படுகிறது.
பார்வைக்கு
தொகு-
பிளாண்டிநெட்
-
சாடிநெட்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.