கீழ்நாத்தூர்

கீழ்நாத்தூர், (கீழ்-அருணை எனவும் அழைக்கப்படும்) திருவண்ணாமலை மாவட்ட  புறநகர் மற்றும் நகரப் பஞ்சாயத்து ஆகும். இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ளது. வட ஆற்காடு பகுதியில் இதுவும் ஒரு  பழமையான குடியேற்றம் ஆகும். திருவண்ணாமலையுடன் இணைந்து .இது வளர்ந்து வருகிறது. புதுச்சேரி ரோடு (N.H. 234) {வழியாக:விழுப்புரம்}வரை பரவியுள்ளது.. அதை அடுத்த பகுதி காந்திநகர் உள்ளது.

கீழ்நாத்தூர்
கீழ-அருணை
பேரூராட்சி நிர்வாகம்
அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில்
கீழ்நாத்தூர் is located in தமிழ் நாடு
கீழ்நாத்தூர்
கீழ்நாத்தூர்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°13′N 79°07′E / 12.22°N 79.11°E / 12.22; 79.11
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
பரப்பளவு
 • மொத்தம்16.3 km2 (6.3 sq mi)
ஏற்றம்169 m (554 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்13,600
 • அடர்த்தி830/km2 (2,200/sq mi)
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
தொலைபேசி91-4175
வாகனப் பதிவுTN 25
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
சட்டமன்றத் தொகுதிதிருவண்ணாமலை நகர்

மக்கள்தொகை தொகு

As of 2001,மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 90,000இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்த் தொகை 99,600. இருக்கிறது.

போக்குவரத்து வழித்தடங்கள் தொகு

  • திருவண்ணாமலை நகர்ப்புற புதுச்சேரி சாலை [via:விழுப்புரம்] NH 234.இதன் கீழ் வரும்
  • திருவண்ணாமலை புதிய புற வழிச்சாலை கிட்டத்தட்ட 1.5 கி. மீ., தூரமும்  மற்றும் ரயில்வே பாலமும்  டவுன் பஞ்சாயத்து.எல்லை கீழ் வரும். 

ரயில்வே தொகு

  • இங்கு உள்ள கீழ் நத்தூர் ரயில் நிலையம்"கீழ்அருணை"  என அழைக்கப்படும்.இது  விழுப்புரம் ரயில் பாதை  மார்க்கத்தில் உள்ளது..

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்நாத்தூர்&oldid=2402897" இலிருந்து மீள்விக்கப்பட்டது