கீழ் நூபியா

(கீழ் நுபியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கீழ் நுபியா என்பது நுபியாவின் வடக்கு பகுதி ஆகும். இது நைல் நதியின் நீரோட்டம் கொண்ட திசையில் அமைந்துள்ள மேல் நுபியா பகுதியை விட தாழ்வான பகுதியாகும். இது சில நேரங்களில் மேல் எகிப்து பகுதியுடன் இணைத்து கூறப்படுகிறது.

புவியியல் அணுகுமுறை

தொகு

நைல் நதியின் முதல் கரையில் இருந்து மற்றும் இரண்டாவது கரை வரையில் அமைந்துள்ள பகுதி கீழ் நுபியா ஆகும். கீழ் நுபியா மற்றும் மேல் எகிப்து பல முறை வெள்ளப்பெருக்கு மூலம் பாதிப்படைந்தது. அஸ்வான் மற்றும் நாசர் ஏரி உருவாக்கத்திற்குப் பின் இது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நுபியன் பகுதி எகிப்து நாட்டுடன் வரலாற்று தொடர்புடையது.[1]

வரலாறு

தொகு

கீழ் நுபியா எகிப்து இராச்சியம் ஆட்சிக்கு கீழ் இருந்தது.[2] பின் குஷ் இராச்சியம் ஆளுகைக்கு வந்தது. அதன் பின் நுபியன் இராச்சியங்களான மகுரியா மற்றும் நோபாடியா வசம் வந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Cooper, Julien (2017) "Toponymic Strata in Ancient Nubia Until the Common Era," Dotawo: A Journal of Nubian Studies: Vol. 4 , Article 3. Available at: http://digitalcommons.fairfield.edu/djns/vol4/iss1/3
  2. *Roxana Flammini, "Ancient Core-Periphery Interactions: Lower Nubia During Middle Kingdom Egypt (ca. 2050–1640 B.C.)", in Journal of World Systems Research, Volume XIV, Number 1 (2008)(discusses the Egyptian view of Nubia during the Middle and New Kingdoms)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_நூபியா&oldid=2724889" இலிருந்து மீள்விக்கப்பட்டது