குகமதி
குகமதி | |
---|---|
Fruits | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Sapindaceae
|
பேரினம்: | Lepisanthes
|
இனம்: | L. tetraphylla
|
இருசொற் பெயரீடு | |
Lepisanthes tetraphylla (Vahl) Radlk. |
குகமதி (LEPISANTHES TETRAPHYLLA) என்பது ஒரு மர வகையைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் பழத்தை பறவைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. இதன் இலைகளை மூலிகை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் தெற்கு ஆசியாப் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலும் இது காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- "Lepisanthes tetraphylla - SAPINDACEAE". biotik.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
- "Lepisanthes tetraphylla". asianplant.net. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
- "Lepisanthes tetraphylla (Vahl) Radlk. | Species | India Biodiversity Portal". indiabiodiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
- "Lepisanthes tetraphylla (Vahl) Radlk. (Sapindaceae) - A new angiospermic record for Bangladesh | Uddin | Bangladesh Journal of Plant Taxonomy". banglajol.info. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.
- John H. Wiersema (June 2005). "Lepisanthes tetraphylla information from NPGS/GRIN". ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2014-08-18.