குசுமரா
குசுமரா (Kusmara) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் மைன்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும்.
குசுமரா
Kusmara குச்சுமரா | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மைன்புரி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,091 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 ( இ.சீ.நே) |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 9,091 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். குசுமரா நகரின் படிப்பறிவு சதவீதம் 64% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.