குஜராத் வித்யாபீடம்
குஜராத் வித்யாபீடம் (Gujarat Vidyapith) இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு முக்கியப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 1920 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகளால் நிறுவப்பட்டது. காந்தியடிகளால் நிறுவப்பட்ட போது இதன் பெயர் ராஷ்டிரிய வித்யாபீடம் என்பதாகும்.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1920 |
வேந்தர் | திரு. நாராயண் பாய் தேசாய் |
துணை வேந்தர் | Dr. சுதர்சன் அய்யங்கார் |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.gujratvidyapith.org |
இந்திய விடுதலைக்குப் பின்னர் 1963 இல் இது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது.