குடிசார் பறப்பியல்

குடிசார் பறப்பியல் (Civil aviation) பறப்பியலின் முதன்மையான இரு வகைகளில் ஒன்றாகும். தனிப்பட்ட அல்லது வணிக நோக்குடைய அனைத்து படைசார்பில்லா பறப்பியலும் இதன்பாற்படும். உலகின் பெரும்பாலான நாடுகள் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பின் (ஐசிஏஓ) உறுப்பினர்களாவர்; இதன் மூலம் ஒருங்கிணைந்து பொது சீர்தரங்களையும் செய்முறைப் பரிந்துரைகளையும் நிறுவிட பணியாற்றுகின்றனர்.

2009இல் நேரப்படியான வான்வழிப் போக்குவரத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிசார்_பறப்பியல்&oldid=1384674" இருந்து மீள்விக்கப்பட்டது