குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை (AC&RI), என்பது  தமிழக அரசால் 2014 ம் ஆண்டு ஆகத்து 25 ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலையில் நிறுவப்பட்ட ஒரு வேளாண் கல்லூரி ஆகும். இது தற்பொழுது கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது.

குறிப்புகள்

தொகு