குடும்பக் கட்டுப்பாடு
குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புக்களின் இடைவெளியைத் தீர்மானிக்க
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குடும்பக் கட்டுப்பாடு (family planning) என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும் ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புகளின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். பெண் கருத்தடை மாத்திரை உட்கொள்வது குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிறது.
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: குடும்பக் கட்டுப்பாடு |