தாவரக் குடுவை
(குடுவைத் தாவரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவரக் குடுவை (Pitcher plant) இது ஊனுண்ணித் தாவர வகையைச் சார்ந்த இனம் ஆகும். இதனுள் பூச்சிகளைக் கவரும் வகையிலான தனிச் சிறப்பான திரவம் ஒன்று சுரக்கிறது. இதன் உள் பகுதியில் சுரக்கும் திரவத்தை[1] உட்கொள்ள செல்லும் பூச்சிகளை இதன் மேல் பகுதியில் காணப்படும் இலையிலான பகுதி மூடிக்கொள்கிறது. இப்போது பூச்சியை இத்தாவரம் உணவாக உட்கொள்கிறது. [2]
பரவல்
தொகுஇத்தாவரங்கள் கிழக்காசிய நாடுகளில் வளர்கிறது.
குணம்
தொகுதன்னை நெருங்கி வரும் பூச்சிகளின் உடல்களை உட்கிரகித்து, மண்ணிலிருந்து பெறப்படும் நைட்ரேட் உணவூட்டத்தைச் சமன் செய்து கொள்ளவே இவ்வகைத் தாவரங்கள் இம்முறையை மேற்கொள்கின்றன.
மேலும் படிக்க
தொகு- Juniper, B.E., R.J. Robins & D.M. Joel (1989). The Carnivorous Plants. Academic Press, London.
- Schnell, D. (2003). Carnivorous Plants of the United States and Canada. Second Edition. Timber Press, Oregon, U.S.A.
வெளி இணைப்பு
தொகு- How does a pitcher plant attract, catch and trap insects
- Carnivorous plants can photosynthesise, so why eat flies?
மேற்கோள்கள்
தொகு- ↑ Krol, E.; Plancho, B.J.; Adamec, L.; Stolarz, M.; Dziubinska, H.; Trebacz, K (2011). "Quite a few reasons for calling carnivores 'the most wonderful plants in the world". Annals of Botany 109 (1): 47–64. doi:10.1093/aob/mcr249.
- ↑ உலகின் விந்தைத் தாவரங்கள்!டிசம்பர் 14 2016 தி இந்து தமிழ்