குட்ட திச்சன்
குட்ட திச்சன் அல்லது குட திச்சன் என்பவன் கி.மு. 50 தொடக்கம் கி.மு. 47 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசன் ஆவான். இவனுக்கு முன் சோரநாகன் என்பவன் அரியணையில் இருந்தான். இவனுடைய ஆட்சிக்குப்பின் முதலாம் சிவன் ஆட்சியேறினான். இவனுடைய தந்தை தான் மகசுழி மகாதீசன். இவனுடைய மனைவியே இலங்காபுரியின் முதல் அரசியான அனுலாதேவி.
குட்ட திச்சன் | |
---|---|
ஆட்சி | 50 BC - 47 BC |
முன்னிருந்தவர் | சோரநாகன் |
முதலாம் சிவன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | மகசுழி மகாதீசன் |